YRC Yoga
ஈர ோடு வி.இ.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இலைஞர் செஞ்ெிலுலவச் ெங்கம் ெோர்பில் ஈர ோடு அரிமோ செோலெட்டி (மோற்றுத்திறனோைி மோணவர்களுக்கோன) ெிறப்பு பள்ைியில் ரயோகோ பயிை ங்கம் 24.12.2024 அன்று கோலை 7.00 முதல் 9.00 மணி வல நலைசபற்றது. முன்னதோக வி.இ.டி கல்லூரியின் முதல்வர் முலனவர் சவ.ப. நல்ைெோமி அவர்கள் தலைலமயுல யும் இலைஞர் செஞ்ெிலுலவச் ெங்கத்தின் திட்ை அலுவைர் முலனவர் த. திரனஷ் அவர்கள் அறிமுகவுல யும் அப்பள்ைியின் சபோறுப்போைர் திரு.ஜமுனோ அவர்கள் வ ரவற்புல யும் வழங்கி நிகழ்லவத் சதோைங்கி லவத்தனர்.
வி.இ.டி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் திருமூைர் ரயோகோ மன்ற ஒருங்கிலணப்போைர் முலனவர் மோ. திரனஷ்வ ன் அவர்கள் இதில் ெிறப்பு விருந்தின ோக கைந்துசகோண்டு மோணவர்களுக்கோன அடிப்பலை ரயோகோ பயிற்ெிகலை "நல்வோழ்வு மற்றும் மகிழ்ச்ெிக்கோன ரயோகோ" என்னும் சபோருண்லமயில் உல நிகழ்த்தி ரயோகோ பயிற்ெிகலைப் பயிற்றுவித்து ெிறப்பித்தோர். இதில் 40க்கும் ரமற்பட்ை மோணவர்கள் பயனலைந்தனர்.