School of Tamil
விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை மாணவர்களுக்கு உயர்தர மொழிக்கல்வியோடு, அறக்கல்வியையும் ஞானக்கல்வியையும் போதித்து தலைச்சிறந்த சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாணவர் சமூகத்திடையே தாய்மொழியான தமிழ் அறிவையும் உணர்வையும் பற்றுதலையும் ஊட்டுதல், மாணவர்களுக்கு தமிழ் மொழித் திறன், இலக்கியத் திறன், தமிழ்ப் பண்பாடு, கலாச்சாரம், கலைகள், தத்துவம், பாரம்பரியம், துறையிடைத் தமிழ், பயனாக்கத் தமிழ்,தொழில்நுட்பத் தமிழ், மொழிபெயர்ப்பு, ஆகியவற்றில் மேம்பாடு அடையச்செய்தல். மேலும் தமிழ் மொழியில் தகவல் தொடர்புத் திறனை வளர்த்தல் முதலான பன்முக ஆளுமையை வளர்த்தல், கருத்தியல்ரீதியாக மட்டுமன்றி செயல்முறைரீதியாகவும் நவீனத் தன்மையோடும் தரத்தோடும், நிகழ்நிலைப்படுத்தி கற்பித்து மாணவர்களின் செயல்திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை தமிழ்த்துறை தனது கொள்கைகளாகக் கொண்டு வெற்றிகரமாக இயங்குகிறது.
உ. வே. சாமிநாதர் தமிழ் மன்றம் (UV Saminathar Tamil Mandram)
மாணவர்களுக்கு உயர்தர மொழிக்கல்வியோடு, அறக்கல்வியையும் ஞானக்கல்வியையும் போதித்து தலைச்சிறந்த சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாணவர் சமூகத்திடையே தாய்மொழியான தமிழ் அறிவையும் உணர்வையும் பற்றுதலையும் ஊட்டுதல், மாணவர்களுக்கு தமிழ் மொழித் திறன், இலக்கியத் திறன், தமிழ்ப் பண்பாடு, கலாச்சாரம், கலைகள், தத்துவம், பாரம்பரியம், துறையிடைத் தமிழ், பயனாக்கத் தமிழ், தொழில்நுட்பத் தமிழ், மொழிபெயர்ப்பு, ஆகியவற்றில் மேம்பாடு அடையச்செய்தல் முதலான பன்முக ஆளுமையை வளர்த்தல், செயல்திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை தமிழ்த்துறை தனது கொள்கைகளாகக் கொண்டு வெற்றிகரமாக இயங்கி வருகின்றது. பொதுத் தமிழ் பாடம் கற்க்கும் அனைத்து மாணவர்களும் தமிழ் மன்ற உறுப்பினர்கள் ஆவர்.
Association Activities
- 2019-20
- 2020-21
Newsletters of the School
- 2019-20
- 2020-21
Programmes |
---|
UG - PROGRAMMS |
PG - PROGRAMMS |