Olirum Erodu

வி. இ. டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 16.12.2024 திங்கட்கிழலம அன்று பசுலமத் திருவிழா -2024 என்ற பபாருண்லமயில் மாணவர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நலைபபற்றது. ஈரராடு மாவட்ைத்தில் ஒரு ைட்சம் மரக்கன்றுகள் என்ற இைக்கிலன அடிப்பலையாகக் பகாண்டு ஒளிரும் ஈரராடு அலமப்புைன் இலணந்து இந்த நிகழ்வு நலைபபற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக திரு K. யுவராஜா முன்னாள் தலைவர் JCI Green Erode City மற்றும் E. சத்யா. Erode Spice Round Table - 211 ஆகிரயார் கைந்து பகாண்டு மாணவர்களுக்கு மரம் நடுவதன் இன்றியலமயாலம குறித்தும் சுற்று சுழல் விழிப்புணர்வு குறித்து விளக்கிக் கூறினர்.

முன்னதாக கல்லூரியின் ஆரைாசகர் திரு பாலு அவர்கள் வாழ்த்துலரயும் நிர்வாக அலுவைர் முலனவர் சி. ரைாரகஷ் குமார் அவர்கள் தலைலமயுலர வழங்கி இந்த கருத்தரங்லக இனிரத பதாைங்கி லவத்தனர். வி. இ. டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நைப்பணித் திட்ை ஒருங்கிலணப்பாளர்கள் முலனவர் P. முரளி & முலனவர் N. மகாரதவி, ரதசிய மாணவர் பலையின் ஒருங்கிலணப்பாளர் பைட்பிண்ட் பஜனரல் திரு. ஆ. சுரரஷ், இலளஞர் பசஞ்சிலுலவச் சங்கத்தின் திட்ை அலுவைர் முலனவர் த. திரனஷ், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிலணப்பாளர் திரு. மரகஷ் குமார் ஆகிரயாரும் இந்நிகழ்லவ ஒருங்கிலணத்து சிறப்பித்தனர்.